Posts

Showing posts from February, 2020

வாடகை ஒப்பந்தபத்திரம்

                                        வாடகை ஒப்பந்த பத்திரம் --------- ம் வருடம் ---------------- மாதம் -------- ஆம் தேதி ---------------திரு/திருமதி ------------------ அவர்கள் 1வது பார்ட்டியாகவும் (வீட்டின் உரிமையாளர்) சொந்த ஊரான -----------------மாவட்டம், --------------- வட்டம்,-----------------தெரு, கதவு எண்---------- ல் வசித்து வரும் திரு/திருமதி ------------------------ அவர்கள் 2வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்) மேற்சொன்ன 1வது பார்ட்டிக்குச் சொந்தமான---------------------------கீழ் தளத்தில் அமைந்துள்ள வீட்டினை நம்மில் 2வது பார்ட்டி குடியிருப்பதற்காக வேண்டி 1வது பார்ட்டியினை அணுகி வாடகைக்குக் கேட்க, அதற்கு 1வது பார்ட்டி, 2வது பார்ட்டிக்கு வாடகைக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டுள்ளனர். ஆக, நாம் 1,2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால் 1. நம்மில...